Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
|
இல. |
முன்மொழிவு |
ரூபா மில். |
|---|---|---|
|
1 |
அரச நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுக்குத்தேவையானவாகனங்கள்/ இயந்திரங்களைவழங்குதல் |
12,500 |
|
2 |
அரசநிறுவனங்களில் டிஜிட்டல் அணுகலை மேம்படுத்துதல் |
1,000 |
|
3 |
10 அரசுக்குச்சொந்தமான நிறுவனங்களின் நிலுவையிலுள்ள நியதிச்சட்ட கொடுப்பனவுகளை இரண்டுஆண்டுகளுக்குள்செலுத்துதல் |
5,000 |
|
4 |
அரசஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் ஆதன கடன் திட்டத்தை மீண்டும்செயற்படுத்துதல் |
500 |
|
5 |
அதிபர்களுக்கானகொடுப்பனவு மற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்ட கொடுப்பனவை அதிகரித்தல் |
1,000 |
|
6 |
பாதுகாப்பற்றபுகையிரதகடவைகளில் நுழைவாயில் காப்பாளர்களுக்கானகொடுப்பனவை அதிகரித்தல் |
250 |
|
7 |
தற்போதுள்ள முதலீட்டு வலயங்களுடன் தொடர்புடைய ஊட்டல்வலயங்களைசேவை வலயங்களாகஅபிவிருத்தி செய்தல் |
1,000 |
|
8 |
சர்வதேச தரவுநிலையங்களைஈர்ப்பதற்கு ஊக்குவிப்புத்தொகைகளை வழங்குதல் |
500 |
|
9 |
முதலீட்டுநோக்கங்களுக்காக நிலம் விடுவிப்பதை நெறிப்படுத்துதல் |
100 |
|
10 |
கைத்தொழில் வலயங்களைத் தாபித்தல் மற்றும்அபிவிருத்தி செய்தல் |
1,000 |
|
11 |
ஏற்றுமதிஊக்குவிப்பு |
500 |
|
12 |
தனியார்துறையில்உள்ள மாற்றுத்திறன் உள்ளஅல்லதுவிஷேட தேவைகள் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல் |
500 |
|
13 |
மாற்றுத்திறனாளிகள்மற்றும் விஷேட தேவைகள் உள்ளவர்களுக்கு பொது இடங்களில் அணுகல் மற்றும் சுகாதாரவசதிகளை உறுதி செய்தல் |
1,000 |
|
14 |
பெருந்தோட்ட /தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்தல் |
5,000 |
|
15 |
தலசீமியாநோயாளிகளுக்கு சலுகைகளை வழங்குதல் |
250 |
|
16 |
ஆட்டிசம்உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு நிலையங்களைநிறுவுதல் |
500 |
|
17 |
மாவட்ட மற்றும்பிரதேச அளவிலான செயல்படுத்தலுக்கான “பிரஜா சக்தி திட்டத்திற்கான” மொத்தஒதுக்கீட்டைரூபா 25 பில்லியனாக அதிகரித்தல் |
20,750 |
|
18 |
அரச நிறுவனங்களைபணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு உதவுதல் |
1,000 |
|
19 |
பால் உற்பத்தியைஅதிகரித்தல் |
1,000 |
|
20 |
தெருவிலங்குகளுக்கானதங்குமிடங்கள் மற்றும்தகனக்கூடங்கள் |
100 |
|
21 |
படல்கம பால்பதப்படுத்தும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்தல் |
3,000 |
|
22 |
கால்நடைவளர்ப்புப் பண்ணைகளை மேம்படுத்துதல் |
1,000 |
|
23 |
சிறிய அளவிலானதென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குதல் |
2,500 |
|
24 |
தம்புள்ளையில்வெப்பநிலை கட்டுப்பாட்டு சேமிப்பு வசதியை மேம்படுத்துதல் |
250 |
|
25 |
நிலையான விவசாயகடன் நிதியத்தைநிறுவுதல் |
800 |
|
26 |
இயந்திரமயமாக்கப்பட்டநெல் உலர்த்தலுக்கான வசதிகளை வழங்குதல் |
500 |
|
27 |
காலநிலைக்குஉகந்தநீர்ப்பாசன தொழில்நுட்பத்தின்மூலம் மாத்தளை, கண்டி மற்றும் உலர்வலயங்களின்விவசாய உற்பத்தியை அதிகரித்தல் |
1,000 |
|
28 |
மகாபொல, உதவித்தொகை, ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழிற்கல்வி மாணவர் கொடுப்பனவுகள்ரூபா 2,500 ஆல் அதிகரித்தல் |
2,750 |
|
29 |
உயர்கல்விநிறுவனங்களில் கல்வி கற்கும்குறைந்தவருமானம் கொண்ட மாற்றுத்திறன் கொண்டமாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குதல் |
50 |
|
30 |
அதிக மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு புதிய வீடுகளைவழங்குதல் |
2,000 |
|
31 |
நிறுவனமயமாக்கப்பட்டதனிநபர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு மீள் ஒருங்கிணைப்புக்கு வீடமைப்புஉதவி வழங்குதல் |
2,000 |
|
32 |
குறைந்த வருமானம்கொண்ட குடும்பங்களுக்கு "ஒரு அழகான வாழ்க்கைக்கு அவர்களுக்கென ஒருஇடம்" வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துதல் |
3,000 |
|
33 |
உள்நாட்டில்இடம்பெயர்ந்த சமூகங்களுக்கு வீட்டுவசதி வழங்குதல் |
1,150 |
|
34 |
ஹம்பாந்தோட்டை, காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் வெள்ளக் கட்டுப்பாடுகுறித்த சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்துதல் |
500 |
|
35 |
களுத்துறை களப்புஅபிவிருத்தி |
100 |
|
36 |
யானை - மனிதமோதலுக்குதீர்வு வழங்குதல் |
1,000 |
|
37 |
மீனவர்களின்பாதுகாப்பை உறுதி செய்தல் |
100 |
|
38 |
மீன்பிடிதுறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் |
1,000 |
|
39 |
வீதிவிபத்துகளைக் குறைப்பதற்கானபாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துதல் |
1,000 |
|
40 |
மட்டக்களப்பில்கிரண் மற்றும் பொன்னுடல்கல்சேனை பாலங்களின்நிர்மாணத்திற்கான ஆரம்பப் பணிகளைத் தொடங்குதல் |
500 |
|
41 |
மத்திய அதிவேகநெடுஞ்சாலையின் ரம்புக்கனை-கலகெதர பிரிவை நிர்மாணித்தல் |
16,000 |
|
42 |
ஆரோக்கியாநிலையங்களை நிறுவுதல் |
1,500 |
|
43 |
தெனியாய மற்றும்தம்புள்ளை வைத்தியசலைகளை பொருத்தமான இடங்களுக்கு இடமாற்றம் செய்தல் |
1,000 |
|
44 |
விளையாட்டுகலாச்சாரத்தை ஊக்குவித்தல் |
800 |
|
45 |
போதைப்பொருள்அச்சுறுத்தலைத் தடுப்பதற்காகநாடளாவியநடவடிக்கையைஆரம்பித்தல் |
1,500 |
|
46 |
நாடகம், அரங்கேற்றக்கலைகள் மற்றும்இலக்கியங்களை ஊக்குவித்தல் |
50 |
|
47 |
சிறைச்சாலைகளைப்புதுப்பித்தல் மற்றும் அடையாளம் காணப்பட்ட பொருத்தமான இடங்களுக்கு அவற்றைமாற்றுதல் |
2,000 |
|
48 |
இரத்தினபுரி நகரஅபிவிருத்திக்காக காணியை விடுவித்தல் (அரச ஊழியர்களுக்கான விடுதிகள் நிர்மாணம்) |
500 |
|
49 |
ஹட்டன் மற்றும்மாத்தளை நகரங்களின் அபிவிருத்தி |
500 |
|
50 |
அம்பாறை மற்றும்மொனராகலை ஆகிய பிதேசங்களில்நகரமண்டபங்களை நிர்மாணித்தல் |
200 |
|
51 |
நிலையானகிராமப்புற போக்குவரத்து சேவைகளை உறுதி செய்வதற்காக இலாபமற்ற வழித்தடங்களில்இயக்கப்படும் பேருந்துகளுக்கு மானியங்கள் வழங்குதல் |
2,000 |
|
52 |
மகளிர்வலுவூட்டல் |
200 |
|
53 |
குறைந்த வருமானம்கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுதிறன் உடையபாடசாலைமாணவர்களுக்கு ரூபா 5,000 கொடுப்பனவு வழங்குதல் |
50 |
|
54 |
கட்டுமானம்நிறுத்தப்பட்ட நிந்தவூர் கலாச்சார நிலையத்தை பூரணப்படுத்துதல் |
300 |
|
55 |
முதியோர்பொருளாதாரத்தில்பிரஜைகளுக்கானமுதலீடு |
10 |
|
56 |
மீனவர்களுக்கு செய்மதிதொழில்நுட்பம்மூலம்மீன் வள பிதேசங்கள்தொடர்பாகதகவல் வழங்கல் |
100 |
|
57 |
உள்நாட்டுஇறைவரித் திணைக்களத்தைஒரே வளாகத்தில்நிறுவுதல் |
2,000 |
|
58 |
உள்நாட்டு விமானநிலையங்களை அபிவிருத்தி செய்தல் |
1,000 |
|
59 |
உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்துதல் |
1,000 |
|
60 |
ஊடகவியலாளர்களுக்குஉயர்கல்விமற்றும் தொழில்நுட்ப அணுகுமுறைக்கானஉதவி வழங்குதல் |
100 |
|
61 |
மாத்தறையில்நில்வளாகங்கையூடாக உவர் நீர்உள்ளீர்ப்பு மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு |
1,000 |
|
62 |
மனித-யானைமோதலைத் தீர்ப்பதற்காகஆராய்ச்சிஅடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிதல் |
10 |
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago