2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் முதலீட்டாளர் பொதுக்கூட்டம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான முதலீட்டாளர் பொதுக்கூட்டம் 6ஆவது தடவையாகவும் வெற்றிகரமாக ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்றது.

‘Stepping up to the Challenge’ ' என்ற தொணிப்பொருளில் நடைபெற்றிருந்த இந்தப் பொதுக்கூட்டம் வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டின் மூலதன இலாபங்கள் மற்றும் வங்கி பூர்த்தி செய்த ஏனைய மைல்கல்களை முக்கியத்துவப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூலதன ஆலோசகர்கள், பங்குச்சந்தைத் தரகர்கள் மற்றும் நிதி முகாமைத்து அதிகாரிகள் போன்ற பலரும் கலந்து சிறப்பித்த இந்தப் பொதுக்கூட்டம் வங்கியின் நீண்டகால நோக்கு, செயற்திறன்களை மேம்படுத்தும் முறைகள் பற்றியும் கவனிக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X