Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 21 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைக்கு உங்கள் பிள்ளையை அனுப்பும் போதும், பாடசாலையிலிருந்து பிள்ளை திரும்ப வரும் போதும் பாதுகாப்பு குறித்து நீங்கள் அதிகளவு கவனம் செலுத்துவீர்கள். வாகன நெரிசல் நிலை அதிகரிப்பதன் காரணமாகவும், திடீரென பாதைகள் மூடப்படுவதாலும், பாடசாலை பேருந்துகள் அல்லது வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் பயணிக்க நேரிடுகின்றன. சற்று கால தாமதம் ஏற்பட்டவுடன் வாகன சாரதிக்கு அழைப்பை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
உங்களின் இந்த நிலைமையை கவனத்துக்கு கொண்டு, எடிசலாட் பிஸ்னஸ் சொலூஷன்ஸ் மூலமாக பாடசாலை வாகன கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்று நிறுவப்படவுள்ளது.
அகில இலங்கை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்தின் தேவைகளை கவனத்தில் கொண்டு இந்தத் தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை வடிவமைப்பதில் எம்முடன் கைகோர்த்து பங்களிப்பு வழங்கியமைக்காக அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago