2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதிதாக அறிமுகமான “ பிளவர் குயின் ”

Janu   / 2024 ஜூலை 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ பிளவர் குயின் ”என்ற புதிய முழு ஆடைப்பால்மாவினை Win int group of கம்பனி இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கொழும்பபு shangrila Hotel இல் திங்கட்கிழமை (15) அன்று குறித்த முழு ஆடைப்பால்மா அறிமுகம் செய்ப்பட்டது.

இந்த  அறிமுக நிகழ்வில் உரையாற்றிய win int குழு நிறுவனத்தின் பணிப்பாளர் ,

“ பிளவர் குயின் ” என்ற இந்த முழு ஆடைப்பால்மா என்பது தரமான ஆரோக்கியமமான ஒரு பால்மாவாகும். இந்த பால்மா தற்போது சந்தையில் காணப்படும் பால்மாக்களின் விலைகளை விட குறைந்த நியாயமான விலையில் சந்தைப்படுத்தப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நிலமையினை கருத்திற்கொண்டு வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த பால்மாவினை குறைந்த விலையில் அறிமுகம் செய்ததாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X