2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

போராட்டங்களுக்கு மத்தியில் மற்றுமொரு விலை அதிகரிப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 01 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதிக்கும், ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் மற்றுமொரு நுகர்வுப் பொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் விலை ரூ. 500 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒரு மூடை சீமெந்தின்   புதிய விலை ரூ. 2350 என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X