2026 மே 07, வியாழக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் வருட மத்தி மாநாடு 2016

Gavitha   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டில் முதல் ஆண்டில் முதல்  அரைப்பகுதியில் சிறப்பான விற்பனை பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தமையைக் கௌரவிக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் உயர் முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோருடகள் ஊழியர்களும் கொழும்பு, JAIC ஹில்டன் ஹோட்டலில் திரண்டிருந்தனர்.

ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் நிறுவனத்தின் வளர்ச்சியில் உயர் பங்களிப்பை வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய ஆண்டு மாநாடு என்பது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .