Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொட்டல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், ஹொட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா, உணவு மற்றும் பானங்கள் துறையுடன் தொடர்புடையத் தரப்பினர்களின் பங்குபற்றலுடன் 11ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹொட்டல் ஷோ 2016 நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
விருந்தோம்பல் துறைக்கான தனது புத்தாக்காமான மற்றும் நவீன அலங்காரத் தெரிவுகளைக் காட்சிப்படுத்தியிருந்தமைக்காக முழயடய oala (Pvt) Ltd பலரின் பாராட்டுதல்களைப் பெற்றிருந்தது. கண்காட்சியில் பிரதான காட்சியாளராகப் பங்கேற்றிருந்த முழயடய oala (Pvt) Ltd, தனது சொகுசான மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நாமத் தெரிவுகளை நாட்டின் முன்னணி ஹொட்டல் தொடர்கள், ஹொட்டல் விநியோகஸ்த்தர்கள் மற்றும் தனியார் நுகர்வோர்கள் மத்தியில் பெற்றிருந்தது.
தனது பிரதான தெரிவுகளான Nude, Robert Welch, Forbes Industries Asia, Oneida table top solutions, Saint Andrea Flatware (Cutlery), Spain’s Vicrilla glassware மற்றும் தனது சொந்தத்தயாரிப்புகள் என கண்காட்சிக்கு விஜயம் செய்திருந்த வௌ;வேறானோரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலானப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தது.
Koala (Pvt) Ltd டுவன இன் விற்பனை மற்றும் வணிக அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி இம்தியாஸ் அசீஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த ஆண்டின் கண்காட்சி என்பது மிகவும் வெற்றிகரமானதாக அமைந்திருந்தது என நாம் நம்புகிறோம். எமது காட்சிகூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சகல முன்னணி சர்வதேச வர்த்தக நாமப்பொருட்களின் ஏக விநியோகஸ்த்தராக Koala செயற்படுகிறது. விஜயம் செய்தவர்கள் மற்றும் எமக்கு கிடைத்திருந்த கோரிக்கைகள் தொடர்பில் நாம் மிகவும் திருப்தியடைகிறோம்' என்றார்.
28 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
4 hours ago