2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 263 பேர் பாம்புக்கடிக்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 12 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 263 பேர் பாம்புக்கடிக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக மாவட்ட வைத்தியசாலையின்  புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 2013ஆம் ஆண்டில் 530 பேரும் 2012ஆம் ஆண்டில் 283 பேரும் பாம்புக்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றனர்.

இதேவேளை, விபத்துக்களில் படுகாயமடைந்த 430 பேர் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிகிச்சை பெற்றதுடன், இந்தத் தொகை 2013ஆம் ஆண்டு 797 பேராகவும் 2012ஆம் ஆண்டு 662 பேராகவும் இருந்தாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .