2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வவுனியாவில் பாதிக்கப்பட்டோருக்கு 4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம்

வவுனியாவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்படைந்தோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தின் ஊடக பிரிவு தெரிவிதுள்ளது.

இது தொடர்பில்  மாவட்ட செயலக ஊடக அதிகாரி உபுல் பாலசூரிய கருத்து  தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்டைந்தோருக்கு உதவுவதற்காக அரசினால் உடனடி நிவாரணத்திற்கென 4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனஅரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதுடன் அவர்களுக்கான உதவித்திட்டங்கள் நாளை காலை முதல் வழங்குவதற்கு மாவட்ட செயலகம் நடவடிக்கைகளை எடு;த்துள்ளது.

இதேவேளை போகஸ்வௌ கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கியுள்ள 200 பேர் மாற்றிடத்திற்கு செல்ல முடியாது இருந்து சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X