2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'அடம்பனுக்கு வாருங்கள்'

George   / 2017 மே 15 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தமிழினப் படுகொலை நினைவு நாள் நிகழ்வு, 18ஆம் திகதி நடைபெறவுள்ளது” என, மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

“அடம்பனில் காலை 9.15 மணிக்கு இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பங்கேற்புடன்,  மிகவும் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்படும். அனைவரையும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்” என, அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .