Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 07 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பூநகரி இரணைமாதா நகர் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்கள், தமது படகுகளை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள இறங்குதுறை இதுவரை புனரமைக்கப்படாமல் உள்ளதால் தாம் பல்வேறு சிரமங்களை எதிநோக்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இறங்குதுறையை ஆழமாக்கி, புனரமைத்துத் தருமாறும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுததுள்ளனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago