Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 09 , மு.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
“முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் முக்கிய நோக்கம்” என, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினரால் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பொதுமக்களின் வாழ்வாதாரம் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது நோக்கம்.” என்றனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago