2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்படவேண்டும்'

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு  எதிரான வன்முறைகள்  குறைவடைய வேண்டும் என்றால் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்படவேண்டுமென  முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

'பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான பணத்தையும் பலத்தையும் சேகரிப்போம்' என்னும் தொனிப்பொருளில் உலக பால்நிலை வன்முறைக்களுக்கு எதிரான வாரமான நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரையான 'வெண்பட்டி தின' வாரத்தின் தொடக்க நிகழ்வும் பேரணியும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால்  நேற்று வெள்ளிக்கிழமை (25) நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முல்லைத்தீவு மாவட்டச் செயலர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .