2025 மே 13, செவ்வாய்க்கிழமை

1,000 தொற்றாளர்களை எட்டியது வவுனியா

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டத்தில், கொரொனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் நேற்று (06) வரையான காலப்பகுதியில், வவுனியா மாவட்டத்தில், 1,040 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில், அநேகமானவர்கள் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


இதேவேளை, தொற்றால் உயிரிழந்த 17 பேரும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்வர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X