2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘1,200 ஏக்கரில் மேலதிக செய்கை’

Editorial   / 2020 மே 19 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், சிறுபோகச் செய்கைக்கு இவ்வாண்டு அனுமதிக்கப்பட்ட அளவு நிலப்பரப்பை விட சுமார்  1,200 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புகள் மேலதிக செய்கைகளுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளனவென,  மாவட்டக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேலதிக செய்கைகள் தொடர்பில் அளவீடு செய்யப்பட்டு, பயிர்ச் செய்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதெனவும், அலுவலகம் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .