2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

13 வயது சிறுவனை தாக்கியவர்கள் கைது

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கிளாலி பகுதியில், 13 வயது சிறுவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், அதேயிடத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை, ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்ததாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சிறுவன் மீது, சந்தேகநபர்கள் சனிக்கிழமை (27) தாக்குல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அதேயிடத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .