க. அகரன் / 2018 ஒக்டோபர் 19 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா ஒமந்தையில் 1670 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (19) அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சென்ற பஸ்ஸை ஒமந்தை பகுதியில் வைத்து சோதனை செய்த போதே இவ் போதை மாத்திரைகளை மீட்டுள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை ஒமந்தை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026