2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இடம்பெயர்ந்த மக்களுக்கு சுகாதார பொதிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

வெள்ளப்பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்து மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை சுகாதார மற்றும் அவசர உதவிகளை நேற்று வியாழக்கிழமை வழங்கியுள்ளது.

இதன்போது சுகாதாரப்பொதிகள், பாய், உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்காலிக மலசல கூடம் அமைப்பதற்கான  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளை நிறைவேற்று அதிகாரி ரூக்ஸான் ஒஸ்வேல்ட், மன்னார் செஞ்சிலுவைச் சங்கத்தின் உபதலைவர் பி.ஜெறோம் ஆகியோh நேரில் சென்று வழங்கி வைத்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X