2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

புளொட் உறுப்பினர் ஐ.ம.சு.கூ.வில் இணைவு

Super User   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


புளொட் என அழைக்கப்படும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தரொருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இணைந்துள்ளார்.

வவுனியா நகர சபையின் முன்னாள் புளொட் உறுப்பினரான சு.குமாரசாமியே  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துள்ளார்.

வவுனியாவில்; இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்னிலை அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துள்ளார்.

வவுனியா நகரசபையின் உறுப்பினராக இரு தடவைகள் புளொட் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட அவர், இக்கட்சியின் முக்கியஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .