2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

முல்லை. மாவட்ட விருப்பு வாக்குகள்

Super User   / 2013 செப்டெம்பர் 22 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக அன்ரனி ஜெகநாதன் 9,309 விருப்பு வாக்குகளையும் சிவப்பிரகாசம் சிவயோகன் 9,296 விருப்பு வாக்குகளையும், துரைராஜா ரவிகரன் 8,868 விருப்பு வாக்குகளையும் கனகசுந்தரம் சுவாமி வீரபாகு 8,702 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக அகமட் லெப்பை காசீம் 1,726 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .