2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பிரித்தானிய பிராஜவுரிமையுள்ளவர் விபத்தில் காயம்

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட நண்பருக்காக பிரசார பணியில் ஈடுபடுவதற்காக வருகை தந்த பிரித்தானிய பிராஜவுரிமை கொண்டிருந்த நபர் விபத்தில் காயமடைந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளாகி தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவனியாவில் இருந்து நெடுங்கேணி வீதியூடாக முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .