2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கையடக்க தொலைபேசி ஒலித்ததால் தண்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நீதிமன்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கையடக்க தொலைபேசியின்  ஒலித்தவருக்கு தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்ற செயற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கையடக்க தொலைபேசியின்  ஒலித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராம வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டமையினால் 1,000 ரூபா அபராதம் செலுத்துமாறு மன்னார் நீதவான் ஆனந்;தி கணகரட்னம் உத்தரவிட்டதுடன்  எச்சரிக்கை செய்து குறித்த நபரை விடுதலை செய்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X