2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முதியோர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பிரதேச செயலக பிரிவில் பல்வேறு துறைகளிலும் சேவையாற்றிய முதியோர்கள் சனிக்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

'வவுனியாவின் வளர்ச்சிக்கு தங்களாலாக ஒத்தாசைகளை வழங்கிய முதியோர்கள் சமூகத்த்pன் பார்வையில் ஒதுக்கப்பட முடியாதவர்கள்' எனும் கருத்துக்கிணங்க கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலைமையில் பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதியோரை மகிழ்ச்சிப்படுத்தும் விளையாட்டுக்களும் பல்வேறு நிழ்வுகளும் இடம்பெற்றிருந்ததுடன் முதியவர்கள் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X