2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மட்டத்தில் வவுனியா பொது நூலகம் இரண்டாமிடம்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவனியா நகர சபை பொது நூலகம் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.தேசிய நூலக ஆவணமாக்கல் சபையினால் நடாத்தப்பட்ட போட்டியிலேயே தேசிய ரீதியில் இரண்டாமிடத்தினை பெற்றுள்ளது.

கடந்த வாரம் இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற விருது வழங்கல் நிகழ்வின்போது இந்த விருது வழங்கப்பட்டது.இந்த நூலகத்திலேயே இலங்கையில் முதன் முறையாக கண்பார்வையற்றோருக்கான நூலகம் அமைந்துள்ளமை குறிப்படத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X