2025 ஜூலை 26, சனிக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: வயோதிபர் கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 26 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவனியா செட்டிகுளம் வீடியா பாம் கிராமத்தில் விசேட தேவைக்குரிய 16 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 65 வயதுடைய வயோதிபர் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.

விசேட தேவைக்குரிய இச் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோதே இவ் வயோதிபர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதனையடுத்து செட்டிகுளம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரை நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X