2025 ஜூலை 26, சனிக்கிழமை

சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு நிதி

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 27 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவிலுள்ள சமுர்த்திப்  பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு நிதி இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

வவுனியா வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி அலுவலகத்தில் வவுனியா வடக்கு சமுர்த்தி முகாமையாளர் இ.இரட்னபாலன் தலைமையில், 10 பயனாளிகளுக்கு  சமூகப் பாதுகாப்பு நிதிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

10 பேருக்கும் வழங்கப்பட்ட இந்நிதியுதவி வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றமை, பிரசவம்  மற்றும் மரணச் செலவுக்காக வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X