2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிளிநொச்சியில் தொழிற்சந்தை கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 29 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழிற்சந்தைக் கருத்தரங்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 நடைபெற்று வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அதிகாரி எஸ்.கமலதாசன் ஆகியோரின் வழிகாட்டலில் இக்கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தனியார் துறையினர், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைஇ தொழிற்பயிற்சி அதிகாரசபை, கார்கில்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தகுதியுள்ள இளைஞர், யுவதிகளுக்கு நேர்முகத் தேர்வின் மூலம்  வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X