2025 ஜூலை 26, சனிக்கிழமை

நீர் குறைந்துள்ள இரணைமடுக்குளம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


பருவமழை பொய்த்துப்போயுள்ளதால் தற்போது இரணைமடுக்குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது.

கிளிநொச்சியிலுள்ள இந்த  இரணைமடுக்குளம் வழமையாக நவம்பர் மாத காலப்பகுதியில் நீர் நிறைந்து வான் பாயும் நிலையில் காணப்படும். ஆனால், தற்போது நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையிலும் மழை பொய்த்துப்போயுள்ளதால் இரணைமடுக்குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது.

இவ்வருடம்  இரணைமடுக்குளத்தில் போதுமானதளவு  நீர் தேக்கி  வைக்கப்படாமல் போனால்,  2014ஆம்  ஆண்டுக்கான   சிறுபோக  நெற்செய்கையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X