2025 ஜூலை 26, சனிக்கிழமை

ஆச்சிபுரம் கிராமத்திற்கு மின் விநியோகம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தின் ஆச்சிபுரம் கிராமத்திற்கு 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ்  மின்சார இணைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ஆச்சிபுரம் கிராமத்திற்கு சுமார் 15 வருடங்களின் பின்னர்  மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், சிறிடெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X