2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பிரதேச செயலக தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


நானாட்டான பிரதேச செயலகம் நேற்று திங்கட்கிழமை தாக்கப்பட்டதை கண்டித்து முசலி  பிரதேச  செயலக உத்தியோகத்தர்கள் அமைதி  வழியிலான  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்க விடயமாகும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முசலி பிரதேச செயலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .