2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வவுனியாவின் பல ஆலயங்களுக்கும் அமைச்சரினால் நிதி ஒதுக்கீடு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


கைத்தொழில் மற்றும் வாணிப அமச்சருமான றிசாட்பதியுதினால்; பல இந்து ஆலயங்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்றுஇடம்பெற்ற இந் நிகழ்வில் நிதியுதவிகள் மற்றும்; ஒலி பொருக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எச் எம் மொய்தின், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமச்சருமான றிசாட்பதியுதினின் இணைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அப்துல் பாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .