2025 ஜூலை 24, வியாழக்கிழமை

அடிப்படை வசதிகளின்றி ஆனந்தபுரம் கிராம மீள்குடியேற்ற மக்கள்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 01 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு ஆனந்தபுரம் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் அடிப்படை வசதிகள்; இன்றியும் வெடிபொருட்களின் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரித்துள்ளனர்.

முல்லைத்தீவு ஆனந்தபுரம் கிராமத்தில் தற்போது 223 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இக்குடும்பங்கள் போதிய வாழ்விட வசதிகள்,  குடிநீர் வசதிகள், மலசல கூட வசதிகள் இன்றி பெரும் சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன், இப்பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதால் அன்றாடம் அச்சத்துடன் வாழ்ந்தாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .