2025 ஜூலை 16, புதன்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இருவர் கைது

Gavitha   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவில், நீதிமனறத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த  இருவரை  செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கசிப்பு உற்பத்தி மற்றும் தாபரிப்பு ஆகிய வழக்குகளுக்கு குறித்த இருவரும் சமூகமளிக்காத நிலையில், இவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கட்டிருந்தது.

குறித்த இருவரையும், புதன்கிழமை (10) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .