2025 ஜூலை 16, புதன்கிழமை

வவுனியா பஸ் விபத்தில் மூவர் காயம்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து வவுனியாவை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று மதவாச்சி இசன்பென்சாஹல பிரதேசத்தில் இன்று (18) காலை விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பஸ் சாரதி மற்றும் பயணிகள் இருவரும் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரையிலும் பயணித்த பஸ்ஸை, முந்திக்கொண்டு செல்வதற்கு முயன்றபோதே வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .