2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் சர்வதேச அமைதி தினம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


சர்வதேச அமைதி தினம் ஞாயிற்றுக்கிழமை (21) வவுனியா மாவட்ட தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பால் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ ஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் வவுனியா பொது மண்டப வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டும் நாட்டில் அமைதி வேண்டி பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சமூக ஆர்வலர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .