2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

குணசீலன் ஆன் பொபிஸா, மன்னார் முதல்இடம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 28 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தரம் 5 புலமைபரிசில் பரீட்சையின் முடிவுகள் படி, தலைமன்னார் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி குணசீலன் ஆன் பொபிசா 190 புள்ளிகளை பெற்று மன்னார் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, பேசாலை சென் மேரிஸ் பாடசாலை மாணவி ஒஸ்மன் வரின் டிவோனா பர்னாந்து 188 புள்ளிகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவன் யோகராஜா றொபேஸ் 187 புள்ளிகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .