2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, கொக்குவெளி பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பட்டானிச்சூரை சேர்ந்த எம்.இர்பான் என்பவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ - 9 வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, இராணுவ வாகனமொன்றின் பின்னால் மோதுண்டு  இவர் விபத்துக்குள்ளாகினார்.

படுகாயமடைந்த இவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .