2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னாரில் இராணுவத்தின் அணி வகுப்பு நிகழ்வு

Sudharshini   / 2014 டிசெம்பர் 07 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் இராணுவ முகாமில், பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களின் அணி வகுப்பு மரியாதை நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.

மன்னார் தள்ளாடி இராணுவ  முகாமிற்கு முன் ஆரம்பமான அணி வகுப்பு மரியாதை, மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பஸார் பகுதிக்கு வந்து, மீண்டும் தள்ளாடி படை முகாமை சென்றடைந்தது.

குறித்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .