2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வவுனியா நகரசபையின் பாதீடு மக்கள் பார்வைக்கு

Sudharshini   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகரசபையின் பாதீடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் க. சத்தியசீலன் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

வவனியா நகரசபையின் 2015ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

எமது அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் இப்பாதீடு தொடர்ப்பில் மக்களது கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .