Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மனைப்பொருளியல் பட்டதாரிகள் 14பேர், தங்களுக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மகஜரொன்றைக் கையளித்தனர்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (30) நடைபெறுகையில், அங்கு வருகை தந்த முதலமைச்சரிடமே இவர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
கலைப்பீடத்தில் மனைப் பொருளியலை சிறப்புப் பாடமாகக் கற்று, கடந்த 2012ஆம் ஆண்டு வெளியேறியவர்களே இவ்வாறு மகஜர் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago