2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றிவைப்பு

George   / 2015 மே 12 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவு வாரத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை (12) முள்ளி வாய்க்காலில் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், துரைராசா ரவிகரன் அன்டனி ஜெயநாதன், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மேரிகமலா குணசீலன், வலிகாமம் வடக்கு பிரதேச சபை உபதவிசாளர் ச.சஜீவன், வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கோ.கருணானந்த ராசா, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொ.சிவஞானசுந்தரம் ஆகியோர் சுடர் ஏற்றினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .