2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 ஜூன் 13 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வ/செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பன வியாழக்கிழமை (11) வித்தியாலயத்தின் அதிபர் திருக.தர்மரட்ணம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, கல்வி அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .