2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

3 மணிநேரத்துக்குப் பின் ஏ-9 வீதி திறக்கப்பட்டது

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஏ-9 வீதி 3 மணித்தியாலங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியில் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்ததை அடுத்து வீதி இன்று பிற்பகல் 1 மணியளவில் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஏ- 9 வீதியில் சாந்தசோலை சந்தியில் இருந்து கொக்குவெளி மற்றும் நொச்சிமோட்டை பாலம் வரையான பகுதிகள் கடும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0

  • reema Sunday, 23 December 2012 08:25 PM

    இன்சா அல்லாஹ் எல்லம் சரி வரும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X