2025 மே 22, வியாழக்கிழமை

4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

பூநகரி அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநாச்சிக்கு கடத்தப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் பூநகரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (26) அதிகாலை இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போது குறித்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சாரதி, உதவியாளர் ஆகியோர் தப்பிச்சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X