Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் படையினர் வசமுள்ள 52.14 ஏக்கர் காணிகள் இன்று (18) மாவட்ட செயலரிடம் கையளிக்கப்படவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் படையினரின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் தொடக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் வைத்து படையினர் வசமுள்ள காணிகள் 52.14 ஏக்கர் காணிகள் மாவட்ட செயலரிடம் கையளிக்கப்படவுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago