2025 மே 20, செவ்வாய்க்கிழமை

60இல் 15க்கு விடுதி இல்லை

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

துணுக்காய் கல்வி வலயத்தில் உள்ள 60 பாடசாலைகளில் 15 பாடசாலைகளில் ஆசிரிய விடுதிகள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

இதன் காரணமாக, தூர இடங்களில் இருந்து பாடசாலைகளுக்குப் பணிக்குச் செல்கின்ற ஆசிரியர்கள், கிராமங்களின் வீடுகளில் தங்கி நின்று, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

எனவே, ஆசிரிய விடுதிகளை அமைப்பதன் மூலம், ஆசிரியர் நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X