Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 ஜனவரி 09 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் தரவன்கோட்டை கிராமத்திலுள்ள வீடு ஒன்றின் வளவுக்குளிருந்து 7 அடி நீளமான முதலை இன்று (09) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு அண்மையாக நீர்த்தேக்கம் எவையும் இல்லாத நிலையில், குறித்த முதலை காட்டில் இருந்து உணவைத்தேடி கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த முதலை தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
11 minute ago
15 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
21 minute ago