Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சே.கீதாஞ்சன்
முல்லைத்தீவிலிருந்து வெளி மாவட்டத்துக்கு 7 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவரை இன்று (09) கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கல்முனை பகுதியைச்சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 7 கிலோகிராம் கஞ்சா பொதியையும் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026