Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு கிராமத்தில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பயங்கரவாதக் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால், இளைஞன் ஒருவர், நேற்று (29) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், கேப்பாப்புலவு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் டிலக்ஷன் (வயது 25) என்பராவார்.
இவ்வினைஞனின் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாதக் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர், அவரைக் கைதுசெய்வதற்கான ஆவணத்தை வழங்கிவிட்டு, கைதுசெய்துள்ளனர்.
17 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
25 minute ago