2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டிவைப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சண்முகம் தவசீலன் 

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜீவநகர் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாதிரிக் கிராமத்துக்கான அடிக்கல், நேற்று (06) நாட்டி வைக்கப்பட்டுள்ளது

தலா  ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 வீடுகளை கொண்ட இந்த மாதிரிக்கி ராமத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, முத்துஜயன்கட்டுகுளம் கிராம அலுவலர் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான ச. சந்திரரூபன், ச. தில்லைநடராஜா மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் விஜித கமகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .